வீட்டுக் கஷ்டத்தை போக்கும் மணி பிளாண்ட்

வீட்டில் சில செடிகளை நடுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஒன்று மணி பிளாண்ட். அதன் பெயருக்கு ஏற்ப இந்த செடியை வீட்டில் நடுவதற்கு பணத்திற்கு பஞ்சம் இருக்காது என்பது நம்பிக்கை. பண பிரச்சினையை கொடுக்கும் மணி பிளாண்ட் சிலரது வீட்டில் மணி பிளாண்ட் இருந்தாலும் பணப்பிரச்சினை ஏற்படும். இதற்கு காரணத்தினை தற்போது தெரிந்து கொண்டு இனி அந்த தவறை செய்யாமல் இருப்பது நலம். மணி பிளாண்டை சரியான திசையில் வைக்க வேண்டும். பல சமயங்களில் வாஸ்துப்படி தென்கிழக்கு … Continue reading வீட்டுக் கஷ்டத்தை போக்கும் மணி பிளாண்ட்